Reading Time: < 1 minute
ஹாலிபிக்ஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
23 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்த கார் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரந்த நபரின் பெயர் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
விபத்திற்கான காரணங்கள் பற்றிய விபரங்களை பொலிஸார் விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.