Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கனடிய மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைத்த காரணத்தினால் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளது.

டொரன்டோ பிராந்திய வீட்டு மனை சபை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.