Reading Time: < 1 minute
கனடாவில் சிறுவர் நல மருத்துவ நிபுணருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் ஆபாசப் படங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எட்மோன்டனைச் சேர்ந்த மருத்துவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காசன் அல் நாயாமி என்ற மருத்துவருக்கு நீதிமன்றம் 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சிறுவர் ஆபாச காணொளிகளை பகிர்ந்தமை மற்றும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.